கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து தனது பயணத்தினை தொடங்கிய கொரானா கிருமி உலகம் முழுவதையும் புரட்டி எடுத்துவிட்டது. இன்றையளவில் அது இலட்சக்கணக்கானோருக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதையும், ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பறித்துவிட்டதையும் பார்த்திருக்கின்றோம். வணிகம் உச்சமாகத் தரை தட்டத்துவங்கியுள்ளது, ஒட்டுமொத்தமாக மனிதகுலம் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துள்ளது.
இந்தநேரத்தில் ஒவ்வொருவரும் தனது சமூக கடமையை உணர்ந்து, சமூக வலைத் தளங்களில் எந்த செய்தியையும்உறுதிப்படுத்தப்படாமல் பரப்பாதீர்கள், தேவையின்றி பொது இடங்களில் அணிதிரள்வதைத் தவிருங்கள். அரசாங்கம் தருகின்ற எச்சரிக்கை, விழிப்புணர்வு செய்திகளுக்கு ஏற்ப செயற்படுங்கள்.. அரசின் மீது அச்சமோ, அவநம்பிக்கையோ கொள்வதைத் தவிருங்கள்...
கைகழுவுதற்குச் சாதாரணமான சோப்புகளே போதும், கிருமி நாசினிகள்தான் உபயோகப்படுத்தவேண்டும் என்பதில்லை. முகக்கவசம் நோய்த் தொற்று உள்ளவர்களே அணிய வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையிலும் சீனா மீண்டும் மீண்டு வருவதைப் பார்க்கும்பொழுது, புதிய நம்பிக்கை ஒளி பிறக்கின்றது. அச்சப் படத்தேவையில்லை மனித குலமாய் ஒன்றுபடுவோம். எழுவோம்.
மேலதிக நம்பகமான தகவல்களுக்கு:
https://www.worldometers.info/coronavirus/
![]() |
நன்றி: பிபிசி |
இந்தநேரத்தில் ஒவ்வொருவரும் தனது சமூக கடமையை உணர்ந்து, சமூக வலைத் தளங்களில் எந்த செய்தியையும்
கை
இத்தகைய சூழ்நிலையிலும் சீனா மீண்டும் மீண்டு வருவதைப் பார்க்கும்பொழுது, புதிய நம்பிக்கை ஒளி பிறக்கின்றது. அச்சப் படத்தேவையில்லை மனித குலமாய் ஒன்றுபடுவோம். எழுவோம்.
மேலதிக நம்பகமான தகவல்களுக்கு:
https://www.worldometers.info/coronavirus/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக