பட்டயம் (DIPLOMA)
இது தொழில் அல்லது வேலை தொடர்பான பொறியியல் அறிவு, விஞ்ஞான திறன்கள், கணிப்பீடு மற்றும் பகுப்பாய்வு, கணித நுட்பங்கள் மற்றும் சிக்கல் தீர்க்கும் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகியவற்றோடு ஆங்கில புலமையையும் மாணவர்களுக்கு வழங்கும். தமிழ்நாட்டில் பாலிடெக்னிக்குகள் தொழிற்கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) கீழ் வருகிறது.
தகுதி: 10 or +2 pass(Lateral Entry)
கல்லூரிகள்: அரசு பாலிடெக்னிக் (36no), அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்(24no), தன்னாட்சி பாலிடெக்னிக்(10), சுயநிதி கல்லூரிகள் 360. இந்த கல்லூரிகள் அனைத்தும் மெயின்ஸ்ட்டீரிம் பொறியியல் படிப்புகளை வழங்குகிறது.
- INSTITUTE OF PRINTING TECHNOLOGY, Chennai => Dip in Printing Technology
- INSTITUTE OF CHEMICAL TECHNOLOGY, Tharamani => Dip. in Chemical Engineering, Dip. in Polymer Technology
- INSTITUTE OF LEATHER TECHNOLOGY, Chennai => Dip in Leather
- INSTITUTE OF TEXTILE TECHNOLOGY, Tharamani => Dip in Textile
- STATE INSTITUTE OF COMMERCE EDUCATION => Dip in office Automation
வேலை வாய்ப்புகள்: Technician, Technology, Foreman, supervisor, draft man, CAD/CAM programmer, junior instructors, manufacturing, tool and die designers, electricians
உயர்படிப்பு: பட்டயதாரிகள் பொறியியலில் இரண்டாம் வருடத்தில் நேரடியாக சேரலாம், மற்ற பட்டப்படிப்புகளிலும் சேரலாம்.
உயர்படிப்பு: பட்டயதாரிகள் பொறியியலில் இரண்டாம் வருடத்தில் நேரடியாக சேரலாம், மற்ற பட்டப்படிப்புகளிலும் சேரலாம்.
ITI AND CERTIFATE
- நிறுவனம்: Industrial Training Institute
இருப்பிடம்: பேட்டை, அம்பாசமுத்திரம், இராசாக்கமங்கலம் உடபட 28 இடங்களில் அரசு ஐடிஐ உள்ளது
படிப்பு: wireman, welder, fitter, electrician, machinist, mechanic, turner
தகுதி: 8th pass (சில படிப்புகள்) 10th pass
படிப்பு: wireman, welder, fitter, electrician, machinist, mechanic, turner
தகுதி: 8th pass (சில படிப்புகள்) 10th pass
- ஆரக்கிள் டேட்டாபேஸ், விண்டோஸ் ஒஸ், நெட்வோர்க்கிங், PLC, DCS போன்றவற்றில் பெறும் சான்றிதழ்களும் வேலைவாய்ப்புக்கு உதவும்.
மற்றவை
- கல்வி நிறுவனம்: National Institute of Fashion Technology(NIFT)
இருப்பிடம்: சென்னை, அகமதாபாத், பெங்களூர்
படிப்பு: B.Des. Fashion Design B.Des. Leather Design B.Des. Accessory Design B.Des. Textile Design B.Des Knitwear Design B.Des Fashion Communication B.FTech. Fashion Technology
படிப்பு: B.Des. Fashion Design B.Des. Leather Design B.Des. Accessory Design B.Des. Textile Design B.Des Knitwear Design B.Des Fashion Communication B.FTech. Fashion Technology
- கல்வி நிறுவனம்: Associate member of institute of engineers(AMIE)
படிப்பு: AMIE, இது தொலைதூர கல்வி அடிப்படையில் பொறியியல் துறையில் பட்டம் வழங்குகிறது. பொதுவாக கடினமான தேர்வாக இருக்கும்.
https://targetstudy.com/exams/ amie/
https://targetstudy.com/exams/
- கல்வி நிறுவனம்: Indian Institue of Mass Communication (IIMC)
இருப்பிடம்: கோட்டயம் (கேரளா)
படிப்பு: Journalism, Radio jockey
குறிப்பு: தமிழ்நாடு ஆங்கில பத்திரிக்கை உலகில் கேரள மக்கள் கோலேச்சுகின்றனர் என்ற கருத்து பரவலாக உண்டு, அதற்கு இந்த கல்லூரியும் காரணமாக இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கணிப்பு. பத்திரிக்கை உலகில் கோலேச்ச விரும்பும் மாணவர்கள் இங்கு படிக்கலாம்.

- கல்வி நிறுவனம்: AAT,இது தனியார் நிறுவனமாகும்
இருப்பிடம்: சென்னை கோவை
படிப்பு: Bsc visual communication, Audio,
படிப்பு: Bsc visual communication, Audio,
முதுகலை படிப்புகள்:
1. நிறுவனம்: இந்தியன் மேலாண்மை நிறுவனம் (Indian Institue of Management IIM),
இருப்பிடம்: திருச்சி,கோழிக்கோடு, பெங்களூர் உட்பட 20 இடங்களில்
பாடப்பிரிவுகள்: மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலை பட்டம்(MBA) வழங்குகிறது.
நுழைவுத்தேர்வு: GMAT
குறிப்பு: இந்தூரிலுள்ள ஐஐம் நிறுவனம் ஒருங்கினைந்த ஐந்து வருட பட்டபடிப்பினை(Bachelor degree+Master degree) மேலாண்மையில் வழங்குகிறது

2. நிறுவனம்: Academy of Scientific and Innovative Research (ASIR), இது Institutes of National Importance-ன் கீழ் வருகிறது
இருப்பிடம்: சென்னை தரமணி
இது உயர்கல்வியான Phd., மற்றும் Msc படிப்புகளை வழங்குகிறது. இது தேசிய அளவில் உள்ள 37 ஆராய்ச்சி நிறுவனங்களுடன்(Council of Scientific and Industrial Research) சேர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி/ஆராய்ச்சி கல்வியை வழங்குகிறது.

3. நிறுவனம்: கணித அறிவியல் கழகம்,(The Institute of Mathematical and Science)
இருப்பிடம்: சென்னை
பாடப்பிரிவுகள்: Integrated Phd+Msc in Theoretical Physics, Mathematics, Theoretical Computer Science and Computational Biology. ஒருங்கிணைந்த(Msc+Phd) முதுகலை பட்டத்துடன் டாக்டர் பட்டத்தினையும் வழங்குகிறது.
நுழைவுத்தேர்வு: தேசிய அளவில் நடைபெறும் JEST, NET நுழைவுத்தேர்கள் மூலம் Bsc., பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கிறது

உலக அளவில் சிறப்பான இடம்பிடித்த ஐஐடி(IIT) ஐஐஎஸ்சி(IISC) அல்லாத மற்ற இந்திய பல்கலைகழகங்கள்
பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், பிலானி,
டாடா அறிவியல் மற்றும் கணிதம் அடிப்பை ஆராய்ச்சி கழகம், மும்பை ஹைதராபாத்
சிறிவெங்கடேசுவரா பல்கலைக்கழகம், திருப்பதி
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம், புனே
தில்லி பல்கலைக்கழகம், தில்லி
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
கொல்கத்தா பல்கலைக்கழகம், கொல்கத்தா
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
தேசூபூர் பல்கலைக்கழகம், தேசூபூர் அசாம்
அலிகார் முசுலீம் பல்கலைக்கழகம், அலிகார் உத்திரப்பிரதேசம்

சிறப்பு
பதிலளிநீக்குநன்றி,மீண்டும் வருகை தாருங்கள், ஆதரவு தாருங்கள், உங்கள் நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள், என்னவிதமான கட்டுரையை எதிர்பார்க்கிறீர்கள் என தெரிவியுங்கள்.
நீக்கு