தமிழ்
நிறுவனம்: தமிழ் பல்கலைக்கழகம்
இருப்பிடம்: தஞ்சாவூர்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1995
பாடப்பிரிவு: தமிழ் சார்ந்த படிப்புகள்
இருப்பிடம்: தஞ்சாவூர்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1995
பாடப்பிரிவு: தமிழ் சார்ந்த படிப்புகள்
குறிப்பு: 2001ல் சென்னையை தலைமை இடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட "தமிழ் இணையக் கல்விகழகம்" தனது இணைய வழி சான்றிதழ்களை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கிழ் வழங்குகிறது.
சர்ச்சைகள்: சமீபத்தில் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை உருவாவதற்காக தமிழ் கூறும் நல்லுலகம் பரபரப்பாக இயங்கி 40கோடிக்கும் அதிகமான நன்கொடையை வெற்றிகரமாக ஈர்த்தது; அப்பொழுது சொன்ன காரணங்களுள் மக்களிடையே பெரிதும் கவனத்தினை கவர்ந்தவை, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உருவாகும் தமிழ் இருக்கை உலகாளவிய அளவில் தமிழ் மற்றும் தமிழர்க்கான ஆராய்ச்சியில் ஈடுபடும். ஆனால் ஏற்கனவே தமிழகத்தில் தமிழுக்கான உருவான பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் மற்ற கல்வி பல்கலைக்கழகங்களைப் போன்று தொலைதூரக்கல்வி மற்றும் பி.ஏ படிப்புகலை வழங்கி வருவது தமிழ் சான்றோர்களிடையே மிகுந்த ஆதங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழகம்
நிறுவனம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
இருப்பிடம்: சென்னை
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 2002
அங்கீகாரம் பெற்றது: UGC, DEC, NCET, RCI,
பாடப்பிரிவுகள்: BA, BBA, BCA, BSc., Bcom, BDS
இருப்பிடம்: சென்னை
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 2002
அங்கீகாரம் பெற்றது: UGC, DEC, NCET, RCI,
பாடப்பிரிவுகள்: BA, BBA, BCA, BSc., Bcom, BDS
குறிப்பு: பட்டய படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுடன், முதுகலை மற்றும் முனைவோர் படிப்பு வரை வழங்குகிறது.
தகுதி: உயர்கல்வியை தொடர இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிபடிப்பை பாதியில் விட்டோர், வேலைக்கு போய்கொண்டே வார இறுதி நாட்களில் படிக்கவிரும்புவோர் என பலரும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை
பல்கலைகழகம்: தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம், சென்னை
கல்லூரிகள்: தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மற்றும் எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
கல்லூரிகள்: தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மற்றும் எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
- நிறுவனம்: தமிழ்நாடு அரசு இசை கல்லூரி
இருப்பிடம்: திருவையாறு, சென்னை, மதுரை, கோயம்புத்தூர்
பாடப்பிரிவு: BA in Vocal, Veena, Violin
தகுதி: +2
பாடப்பிரிவு: BA in Vocal, Veena, Violin
தகுதி: +2
பாடப்பிரிவு: Diploma (3years) மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்பு குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், தவில் கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக் கலை, பரதநாட்டியம் எனும் தலைப்பில்; இரண்டாண்டு பட்டயப் படிப்பு மேல்நிலை இசைக் கலைமணி, நட்டுவாங்கக் கலைமணி எனும் தலைப்புகளிலும், ஓராண்டு பட்டயப் படிப்பு இசை ஆசிரியர் பயிற்சி என்றும் நடத்தப் பெற்று வருகின்றன.
- நிறுவனம்: எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
இருப்பிடம்: தரமணி
பாடப்பிரிவு: BACHELOR OF VISUAL ARTS DEGREE COURSES
Four year degree courses are offered in the following branches:
Cinematography
Digital Intermediate
Audiography
Direction and Screen Play Writing
Film Editing
Animation and Visual Effects
பாடப்பிரிவு: BACHELOR OF VISUAL ARTS DEGREE COURSES
Four year degree courses are offered in the following branches:
Cinematography
Digital Intermediate
Audiography
Direction and Screen Play Writing
Film Editing
Animation and Visual Effects
நிகர் நிலை பல்கலைகழகங்கள் (Deemed To be university)
- கல்வி நிறுவனம்: "சென்னை கணிதவியல் கழகம்" (Chennai Mathematical Institute),
இருப்பிடம்: சென்னை சிறுசேரியில் அமைந்துள்ளது. SPIC நிருவனத்தரால் ஆரம்பிக்கப்பட்டது.
பாடப்பிரிவுகள் : 2006முதல் UGC Degree courses, இது BSc programmes in Mathematics and Computer Science as well as Mathematics and Physics, along with MSc programmes in Mathematics, Applications of Mathematics and Computer Science மற்றும் Phd படிப்புகளை வழங்குகிறது.
நுழைவுத்தேர்வு: NET நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
* குறிப்பு: கல்வி கட்டணம் இலவசம், இந்தியா முழுவதுமுள்ள முக்கிய அரசு, பொது, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இது செயற்படுகின்றது.
- கல்வி நிறுவனம்: காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்
இருப்பிடம்: திண்டுக்கல்
பாடப்பிரிவுகள் : Bsc in various courses, Bcom, Bvoc, BTech in civil, Diploma in various courses, Certificate courses
* குறிப்பு: இது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தினால் நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக