ஞாயிறு, 18 மார்ச், 2018

+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா ! வர்லாம் வா!! பகுதி - 7)

மருத்துவம்

நிறுவனம்: தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
இருப்பிடம்: சென்னை
நுழைவுத்தேர்வு: அகில இந்திய அளவில் நீட் நுழைவுத்தேர்வு சி.பி.எஸ்.இ வாரியத்தினால் நடத்தப்படுகிறது.
படிப்பு: MBBS, BDS, BPT, 

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள்

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கிழ் வரும் அரசு மருத்துவ கல்லூரிகளின் பட்டியல்


மதராசு மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு அரசு அலோபதி மருத்துவக் கல்லூரிகள்:


எண்கல்லூரி பெயர்இருப்பிடம்மாவட்டம்நிருவ.
1சென்னை மருத்துவக் கல்லூரிசென்னைசென்னை1835
2இசுடான்லி மருத்துவக் கல்லூரிராயபுரம்சென்னை1938
3மதுரை மருத்துவக் கல்லூரிமதுரைமதுரை1954
4தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிதஞ்சாவூர்தஞ்சாவூர்1958
5கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிசேத்துப்பட்டுசென்னை1960
6செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிசெங்கல்பட்டுகாஞ்சிபுரம்1965
7கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகன்னியாகுமரிகன்னியாகுமரி1965
8கோவை மருத்துவக் கல்லூரிகோயம்புத்தூர்கோயம்புத்தூர்1966
9திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிதிருநெல்வேலிதிருநெல்வேலி1966
10மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிசேலம்சேலம்1986
11ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்ல்லுரிபெருந்துறைஈரோடு1986
12கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிதிருச்சிதிருச்சி1997
13தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிதூத்துக்குடிதூத்துக்குடி2000
14தேனி அரசு மருத்துவக் கல்லூரிதேனிதேனி2004
15அரசு வேலூர் மருத்துவக் கல்லூரிஅதுக்காம்பாறைவேலூர்2005
16அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரிதிருவாரூர்திருவாரூர்2007
17அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரிதர்மபுரிதர்மபுரி2008
18அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரிவிழுப்புரம்விழுப்புரம்2011
19அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைசிவகங்கைசிவகங்கை2012
20அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைதிருவண்ணாமலைதிருவண்ணாமலை2013
21அரசு மருத்துவக் கல்லூரி சென்னைஒமந்தூரார்
அரசினர் தோட்டம்
சென்னை2015
22புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைபுதுக்கோட்டைபுதுக்கோட்டை2017
23ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை,
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்கடலூர்1988


தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி:

எண்.கல்லூரி பெயர்இடம்மாவட்டம்தோற்றம்
1தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரிஜார்ஜ்டவுன், சென்னைசென்னை1992

தமிழ்நாடு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள்

எண்.கல்லூரி பெயர்இடம்மாவட்டம்தோற்றம்
1அரசு சித்த மருத்துவ கல்லூரிபாளையங்கோட்டைதிருநெல்வேலி மாவட்டம்1985
2அரசு சித்த மருத்துவ கல்லூரி சென்னைஅண்ணா மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னைசென்னை மாவட்டம்1978

தமிழ்நாடு அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி

எண்.கல்லூரி பெயர்இடம்மாவட்டம்தோற்றம்
1அரசு ஒமியோபதி மருத்துவ கல்லூரிதிருமங்கலம்மதுரை மாவட்டம்1985

தமிழ்நாடு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

  • அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
எண்.கல்லூரி பெயர்இடம்மாவட்டம்தோற்றம்
1அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகோட்டார்நாகர்கோவில்கன்னியாகுமரி மாவட்டம்2009

தமிழ்நாடு அரசு யூனானி மருத்துவக் கல்லூரி

  • அரசு யூனானி மருத்துவ கல்லூரி, AAGHIM வளாகம், சென்னை 106.
எண்.கல்லூரி பெயர்இடம்மாவட்டம்தோற்றம்
1அரசு யூனானி மருத்துவ கல்லூரிAAGHIM Campus, சென்னைசென்னை மாவட்டம்1985

அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவம் மருத்துவக் கல்லூரி

எண்.கல்லூரி பெயர்இடம்மாவட்டம்நிருவ.
1அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவம் மருத்துவ கல்லூரிAAGHIM campus, அரும்பாக்கம், 
சென்னை
சென்னை மாவட்டம்1985

*  தேசிய சித்த மருத்துவ கழகம், தாம்பரம் சென்னை
* அறிஞர் அண்ணா நினைவக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி      மையம், காஞ்சிபுரம்
* ஈஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, கோயம்புத்தூர்

சர்ச்சைகள்:

மருத்துவ படிப்பின் மீது தமிழர்களுக்கு எப்பொழுதும் பெரும் ஈர்ப்பு உண்டு. ஆயினும் நீட் நுழைவுத் தேர்விற்கு பிறகு முதுகலை பட்டதாரி இடங்களில் தமிழக மருத்துவ கல்லூரிகளின் 50% இடங்கள் மத்திய ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ள 50% இடங்கள் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு முறையின் படியும் ஒதுக்கீடப்படுகிறது. மத்திய அரசாங்கம் எந்தவித பங்களிப்பும் இன்றி 50% இடங்களை எடுத்துக்கொள்வது தமிழ் உணர்வாளர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்புகளை எழுப்பி உள்ளது. இளங்கலை பட்டதாரிகளை விட முதுகலை பட்டதாரி இடங்களில் வழங்கப்படும் மத்திய ஒதுக்கீடு தமிழ் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிகிறது.

குறிஞ்சி தவறான பதிவினை பதிந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. முதுகலை படிப்புகளில் 50% இடபங்களிப்பு மத்திய அரசிற்கு அளிப்பதென்பது நீட் தேர்விற்கு முன்னரே சுமார் 2000ஆண்டுகளின் மத்தியிலிருந்து வழக்கத்திலிருக்கிறது.


  • படிப்பு: Optometry: Diploma in Optometry AND Bsc optometry

  • படிப்பு:Training of Diploma in Nursing, B. Sc (Nursing), and M. Sc. (Nursing)
நிறுவனம்: பிராந்திய கண் மருத்துவம் மற்றும் அரசு கண் மருத்துவமனை
இருப்பிடம்: எழும்பூர், சென்னை

  • படிப்பு:  Nursing (செவிலி) / Bsc Nursing
கல்லூரி: சென்னை மருத்துவ கல்லூரி & சேலம் மருத்துவ கல்லூரி

  • படிப்பு:  பிசியோதெரபி (BPT)
கல்லூரி: அரசு பிசியோதெரபி கல்லூரி, திருச்சி &  அரசு மறுவாழ்வு மருத்துவ நிறுவனம், சென்னை

  • படிப்பு:  Pharmacy (மருந்தகம்) / BPharm & DPharm
கல்லூரி: சென்னை மருத்துவ கல்லூரி & மதுரை மருத்துவ கல்லூரி

  • படிப்பு: Bsc in Radiotherapy Technology, Nuclear Medicine
நிறுவனம்: புற்றுநோய் கழகம்
இருப்பிடம்: அடையார்

எண்ணற்ற தனியார் கல்லூரிகள் மருத்துவ படிப்புகளை வழங்குகிறது. அவற்றுள் எம்.பி.பி.எஸ் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள்:
* எஸ்.ஆர். ஆம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்
* அமிர்த விசுவ வித்யாபீடம்
* பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி
* செட்டிநாடு மருத்துவக் கல்லூரி
* சிறீ முகாம்பிகை மருத்துவக் கல்லூரி
* எம்.ஜி.ஆர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்
* ராமச்சந்திரா மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்
* கிறித்துவ மருத்துவ கல்லூரி, வேலூர்

குறிப்பு: http://www.tn.gov.in/rti/proactive/hfw/handbook-DME.pdf
படிப்பு: 
படிப்பு: மருந்துகம்
படிப்பு:   Nursing (செவிலி)கல்லூரி: சென்னை மருத்துவ கல்லூரி & மதுரை மருத்துவ கல்லூரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக