படிப்பு:
Bcom,
·
Chartered
account(CA) : Institute of Chartered Account அமைப்பினரால் வழங்கப்படுகிறது.
இதில் வருமானவரி, மறைமுக வரி, நிதி மேலாண்மை, நிறுவன சட்டம், தணிக்கை(Auditing)
போன்றவை கற்பிக்கப்படுகிறது.
·
Cost account(CWA):
Institute of Cost Account (ICWA) அமைப்பினரால் வழங்கப்படுகிறது., இதில்
நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு, நிதி மேலாண்மை போன்றவை கற்பிக்கப்படுகிறது.
·
Company
secretariship(CS) : Institute of Company secretaries of Indian
அமைப்பினரால் வழங்கப்படுகிறது. இதில் நிறுவன நிதி கொள்கைகள், பங்கு முதலீடு
போன்றவை கற்பிக்கப்படுகிறது. இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் முதலீட்டு வங்கிகள்,
போர்ட்போலியோ மேனேஜ்மென்ட், பங்கு வர்த்தகம் சார்ந்த வேலைவாய்ப்பினை பெறலாம்.
கலை மற்றும் அறிவியல்
தமிழ்நாட்டில்
கலை மற்றும்
அறிவியல் கல்லூரி கல்வி உயர்கல்வி/கல்லூரிகல்வி
இயக்குநரகம்(Directorate of College education) கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
தமிழகத்தில்
உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை
கலை மற்றும் அறிவியல்
எண்.
|
கல்லூரிவகை
|
அரசு
|
பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள்
|
அரசு உதவிபெறும்
|
சுயநிதிகல்லூரிகள்
|
மொத்தம்
|
1
|
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
|
80
|
37
|
139
|
467
|
723
|
2
|
விளையாட்டு
|
03
|
08
|
11
|
||
3
|
ஒரியண்டல்
|
04
|
04
|
|||
4
|
சமூகப்பணி பள்ளிகள்
|
02
|
02
|
|||
5
|
கல்வி கல்லூரிகள்
|
7
|
14
|
703
|
724
|
திருநெல்வேலி
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கீழ் வழங்கப்படும் பாடப்பிரிவுகள்:
தொலைதூரக்
கல்வி:| படிப்பு | தகுதி |
| BA Arabic | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| BA Tamil | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் ஒரு பாடமாக |
| BA Tamil with Computer Applications | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் ஒரு பாடமாக |
| B.A. Criminology & Police Administration | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.A. Economics | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B. A. Journalism & Mass Communication | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B. A. Sociology | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| BBA | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி (Maths have preference) |
| Bcom | +2pass on Commerce and Accountancy/Vocational Courses |
| Bcom Corporate Secretaryship | +2pass on Commerce and Accountancy/Vocational Courses |
| B.Com with Computer Applications | +2pass on Commerce and Accountancy/Vocational Courses |
| B.Com (Vocational) Computer Applications | +2pass on Commerce and Accountancy/Vocational Courses |
| B.Com Professional Accounting | +2pass on Commerce and Accountancy/Vocational Courses |
| B.Sc. Statistics | +2pass with Statistics / Mathematics / Business Mathematics / Computer Science / Physics / Chemistry / Commerce
as one of the subjects
|
| B.Sc. Bio Chemistry | +2 pass with Biology/Biochemistry as one subject |
| B.Sc. Biotechnology | A pass with 40% marks in H. Sc., with any Biological subjects. |
| B.Sc. Bio Informatics | +2 pass with Maths or Chemistry or Biology as one subject |
| B.Sc. Mathematics | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கணிதம் ஒரு பாடமாக |
| B.Sc. Mathematics with Computer Applications | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கணிதம் ஒரு பாடமாக |
| B.Sc. Physics | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கணிதம் மற்றும் இயற்பியல் ஒரு பாடமாக |
| B.Sc. Chemistry | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கணிதம்/வேதியியல் ஒரு பாடமாக |
| B.Sc., Computer Science | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கணிதம் / கணினி அறிவியல் ஒரு பாடமாக |
| B.Sc. Software Engineering | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கணிதம் / கணினி அறிவியல் ஒரு பாடமாக |
| B.Sc.Microbiology | +2 pass with biology/microbiology as one subject |
| B.Sc. Electronics | A pass in Higher Secondary Examination With Mathematics, Physics, Chemistry as subjects of study or any other examination accepted as equivalent there to by the Syndicate or a pass in I or II Group or Vocational Group in Higher Secondary Examination with Mathematics or Physics or Electronic as the subjects of study. Or A pass in Higher Secondary Examination with Mechanist or Electrical Motor Winding or Electronics. |
| B.Sc. Electronics and Communication | A pass in Higher Secondary Examination With Mathematics, Physics, Chemistry as subjects of study or any other examination accepted as equivalent there to by the Syndicate or a pass in I or II Group or Vocational Group in Higher Secondary Examination with Mathematics or Physics or Electronic as the subjects of study. Or A pass in Higher Secondary Examination with Mechanist or Electrical Motor Winding or Electronics. |
| B.Sc., Degree (Geology) | +2 pass with any Science subject |
| B.Sc. Food Science and Nutrition | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Nutrition and Dietetics | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Hotel Management and Catering Science | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Information Technology | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc.Computer & Information Technology | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Information Science and Management | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Costume Design & Fashion Design | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Fashion Designing & Apparel Making | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Fashion Technology | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Plant Biology & Plant Biotechnology | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| B.Sc. Physical Education | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பள்ளி விளையாட்டுகளில் பங்கேற்ப்பு மற்றும் சான்றிதழ்கள் |
| B.Sc. Visual Communication | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
தமிழ்நாட்டின்
அனைத்து கல்லூரிகளும் தொலைதூரக் கல்வியை(Distance Education) வழங்குகிறது, இந்த
திட்டத்தின் கீழே நேரடியாக கல்லூரிகளில் சேர்ந்து பட்டக் கல்வியை பெறமுடியாதவர்கள்
வார இறுதிகளில் நடக்கும் பயிற்சிகள் மூலமாக பயின்று தேர்வினை எழுதி பட்டப்
படிப்பினை பெறலாம், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதனை
அங்கீகரிக்கவே செய்கின்றது.
சட்டம்
நிறுவனம்: டாக்டர்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், 1996
இருப்பிடம்: சென்னை
இருப்பிடம்: சென்னை
பாடப்பிரிவு: BA LLB, BCOM LLB, BBA LLB, BCA LLB( முந்தைய நான்கு படிப்புகளும் 5 ஆண்டுகளுக்கானது.)
அரசு கல்லூரிகள்: சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தர்மபுரி, இராமநாதபுரம்
சுயநிதி கல்லூரி: சேலம்
இணையதளம்: http://tndalu.ac.in/
ஆசிரியர் பயிற்சி
நிறுவனம்: தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் அனைத்தும் இதன் கீழ் வரும்.
இருப்பிடம்: சென்னை
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 2008
பாடப்பிரிவு: Integrated Bed,
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் அனைத்தும் இதன் கீழ் வரும்.
இருப்பிடம்: சென்னை
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 2008
பாடப்பிரிவு: Integrated Bed,
இணையதளம்: http://www.tnteu.in/
நிறுவனம்: தமிழ்நாடு
உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
இருப்பிடம்: சென்னை
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 2005
பாடப்பிரிவு: Bed,
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 2005
பாடப்பிரிவு: Bed,
இணையதளம்:
http://www.tnpesu.org/
எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு:
எதிர்காலத்தில்
தானியங்கிகள் அனைத்துவிதமான மனித வேலைவாய்ப்புகளிலும் ஈடுபடுத்தப்படும் என்பது
வல்லுனர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பாகும். தானியங்கிகளை, மனிதசக்தியினால்
செய்ய இயலாத காரியங்களில் ஈடுபடுத்துவது என்பது வரவேற்கத்தக்கதே. குறிப்பாக மனித
கழிவுகள் அள்ளும் பணியிடங்கள், ஆபத்தான சுரங்கப் பணிகள், வேதியியல் தொழிற்சாலைகள்,
அணு உலைகள் போன்றவற்றில் மனித சக்தி முற்றிலுமாக அகற்றப்படவேண்டும் என்பதில்
யாதொரு வேற்றுக் கருத்துமில்லை.
விரைவில் குறிப்பாக
கணக்காளர் (Auditor), வழக்கறிஞர்(Lawer) பணிகளில் நிச்சயம் தானியங்கிகள்
புகுத்தப்படும். ஏனெனில் மிகப் பெரிய தகவல் குறிப்புகளை(Big Data) சரிபார்த்து
தொகுத்து தகுந்த விடைகளை அளிப்பது என்பது தனி ஒருவனுக்குச் சாத்தியமில்லை என்பதால்
இங்கு தானியங்கிகள் அந்தப் பணிகளை செய்யும். எம் நண்பர்கள் சிலபேரால் இதனை ஏற்க
முடியாவிட்டாலும் இதுதான் நிதர்சனம்; மேலும் இந்திய தேசத்தில் கணக்கிடமுடியாமல்
தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவது தானியங்கிகளினால் சாத்தியமே.
சிவில் வழக்குகள் எனப்படும் வணிக சம்பந்தப்பட்ட வழக்குகள் தானியங்கிகளினால்
விரைவில் முடிவுக்கு கொண்டுவரமுடிவது சாத்தியமே. மேலும் இன்றளவில் ஒரு சில
பேராசைமிக்க கணக்காளர் செய்யும் தவறுகளினால் பெரும் ஊழல்களுக்கு(சத்யம்
கம்ப்யூட்டர்ஸ்) வழிவகுப்பதும் நடந்தேறி வருகிறது, இதுவும் தானியங்கிகள் புகுத்துப்படுவதினால்
குறையும்.
தனிப்பட்ட அளவில்
ஆசிரியர் பணிகளில் தானியங்கிகளின் பங்களிப்பை நேற்றிரவு வரை நான் சிந்திக்கவில்லை,
ஆனால் நமது மதிப்புக்குரிய கல்வி அமைச்சரின் அறிவிப்பான, "ஆசிரியர்
பணிகளிலும் தானியங்கிகள் ஈடுபடுத்தப்படும்" என்பது எம்மை வியப்பிற்க்குள்ளாக்கியது,
ஆயினும் அதுவும் சாத்தியமே.
தானியங்கிகளினாலும்
பிரச்சினை ஏற்படலாம் என்றாலும்; தானியங்கிகளின் வரவை நம்மால் தவிற்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக