ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா ! வர்லாம் வா!! பகுதி - 5)

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் தொழிற்கல்வியானது தொழிற்கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) கீழ் வருகிறது.

  • கல்வி நிறுவனம்: அண்ணா பல்கலைகழகம், சென்னை

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இதன் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக பிராந்திய வளாகங்கள் விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற இடங்களில் உள்ளது.


தகுதி: Hsc First group, Second group(சில படிப்புகள் மட்டும்), Vocational group(சில படிப்புகள் மட்டும்), Diploma student(Lateral entry Direct second year)



  1. அண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 4 வருடம் படிப்புகள்
BEBTech
B.E. Civil EngineeringB.Tech. Information Technology
B.E. Geo InformaticsB.Tech. Chemical Engineering
B.E. Agricultural and Irrigation EngineeringB.Tech Ceramic Technology
B.E. Mechanical EngineeringB.Tech Textile Technology
B.E. Material Science and EngineeringB.Tech Industrial Bio-Technology
B.E. Mining EngineeringB.Tech Industrial Bio-Technology
B.E. Printing TechnologyB.Tech Food Technology
B.E. Manufacturing EngineeringB.Tech Pharmaceutical Technology
B.E. Industrial EngineeringB.Tech Rubber and Plastic Technology
B.E. Aeronautical EngineeringB.Tech Leather Technology
B.E. Automobile EngineeringB.Tech Petroleum Engineering and Technology
B.E. Production Engineering
B.E. Electrical and Electronics Engineering
B.E. Electronics & Instrumentation Engineering
B.E. Electronics and Communication Engineering
B.E. Biomedical Engineering
B.E. Computer Science and Engineering
  • அண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 5 வருடம் படிப்பு**
B.Arch
  • அண்ணா பல்கலைகழகம் நேரடியாக வழங்கும் 3வருடம் படிப்பு**
B.Sc. Electronic Media

அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மேலே சொன்ன துறைகளோடு கூடுதலாக 20துறைகளை கொண்டுள்ளது. விவரங்களுக்கு கல்லூரி வாயிலாக தகவல்களை பார்க்கவும்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அரசு பொறியியல் கல்லூரிகள்:
எண்அரசாங்க கல்லூரி பெயர்இடம்மாவட்டம்தோற்றம்
1அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகாரைக்குடிசிவகங்கை மாவட்டம்1952
2அரசினர் பொறியியற் கல்லூரி பர்கூர்பர்கூர்கிருஷ்ணகிரி மாவட்டம்1994
3அரசு பொறியியல் கல்லூரி, சேலம்கருப்பூர்சேலம்
மாவட்டம்
1966
4அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலிதிருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்1982
5அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்கோயம்புத்தூர்கோவை1945
6தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம்பாகேயம்வேலூர் மாவட்டம்1990
7அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்2012
8தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரிதர்மபுரிதர்மபுரி மாவட்டம்2013
9அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்போடிநாயக்கனூர்தேனி
மாவட்டம்
2012
10அரசு பொறியியல் கல்லூரி, சிறீரங்கம்திருச்சிராப்பள்ளிதிருச்சி2013
11அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கல்லூரி(CEG)கிண்டிசென்னை1794
12மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி (MIT)குரோம்பேட்டைசென்னை1949
13அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி (ACT)கிண்டிசென்னை1944
14கட்டிடகலை மற்றும் திட்ட பள்ளி(School of Architecture and Planning) B.Arch.,சென்னைசென்னை1957
15சாலை போக்குவரத்து நிறுவன தொழில்நுட்ப கல்லூரிஈரோடுஈரோடு
16அண்ணாமலை பல்கலைக்கழகம்சிதம்பரம்கடலூர்
17அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கல்லூரி (13இடங்களில்)காஞ்சிபுரம், திருச்சி,
திண்டிவனம், விழுப்புரம்,
நாகர்கோவில், தூத்துக்குடி,
திண்டுக்கல், திருக்குவளை,
பட்டுக்கோட்டை, அரியலூர்,
பண்ருட்டி(கடலூர்)
புள்ளாங்குடி(இராமநாதபுரம்),
ஆரணி(திருவண்ணாமலை),

தமிழ்நாடு2007
முதல்
2010

எண்அரசு உதவி பெறும் கல்லூரிகள்இடம்மாவட்டம்அங்கிகாரம்தேர்வு
1கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்லூரிகோவைகோவைஅண்ணா பல்கலைக்கழகம்
2தியாகராஜர் பொறியியல் கல்லூரிமதுரைமதுரைஅண்ணா பல்கலைக்கழகம்
3பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரிகோவைகோவைஅண்ணா பல்கலைக்கழகம்


  • நிறுவனம்: CSIR-Central Electrochemical Research Institute
இருப்பிடம் : காரைக்குடி
பாடப்பிரிவு: BTech in Chemical and Electrochemical engineering
இணைப்பு: Affiliated to Anna University
மற்ற படிப்புகள்: Certificate courses(1month for ITI, HSc, Diploma students) in Paints & Coatings for Corrosion Protection, Lead acid battery -care and Maintenance, Electroplating and Metal finishing & Certificate courses (2 month for Degree/Diploma holder) in Paints & Coatings for Corrosion Protection
இருப்பிடம் : காரைக்குடி/கோவை( Electroplating and metal finishing only)


  • நிறுவனம்: CIPET, கிண்டி சென்னை,
பாடப்பிரிவு: BE/BTech in Manufacturing Engineer/Technology and Plastic Engineering/Technology
தகுதி: +2, Diploma student able to join lateral entry
இணைப்பு: Affiliated to Anna university
மற்ற படிப்புகள்:
Diploma in Plastic Technology and Dip., in Plastic Mould Technology
இருப்பிடம்: CIPET- chennai , CIPET-MYSore, ATPDC - Madurai(only offer plastic Mould technology)
Entry Qualification : X Std. with Maths, Science and English & +2 student able to join lateral entry
Admission panel: CIPET JEE

  • அண்ணா பல்கலைக்கழகத்தின் கிழ்வரும் புகழ்பெற்ற தனியார் கல்லூரிகள்

எண்புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள்இடம்
1மெப்கோ (Mepco schlenk) பொறியியல் கல்லூரிசிவகாசி
2கோவை பொறியியல் கல்லூரிகோவை
3குமரகுரு தொழில்நுட்ப கல்லூரிகோவை
4சோனா தொழில்நுட்ப கல்லூரிசேலம்
5அதியமான் பொறியியல் கல்லூரி,ஓசூர்
6பனிமலர் பொறியியல் கல்லூரி,சென்னை


 பொருப்புதுறப்பு: இத்தொடரில் வரும் சில தனியார் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்கள்/கருத்து கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து ஆகும், குறிஞ்சி இந்த கருத்து/வரிசைக்கு பொறுப்பேற்காது.

விவசாயம்


  • கல்வி நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
இருப்பிடம்: கோவை
பாடப்பிரிவு: 
1) B.Sc. in Agriculture, Horticulture, Forestry, Food, Nutrition and Dietetics, Agribusiness Management, Sericulture
2) Btech in Agricultural Engineering, Biotechnology, Horticulture, Food Process Engineering, Energy and Environmental Engineering, Bioinformatics, Agricultural InformationTechnology

நுழைவுத்தேர்வு: கோவை மற்றும் குமலூரில் உள்ள கல்லூரிகளில் சில பிரிவுகளுக்கு மட்டும் ICAR மற்றும் AIEETஆல் நடத்தப்படும் தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 15% இடம் ஒதுக்கப்படுகிறது.



குறிப்பு:
* 'Agriculture' என்பது பெரிய அளவிலான விவசாயம்(பெரும்பாலும் மக்களால் உட்கொள்ளும் உணவு வகைகள்) மற்றும் பிராணி வளர்ப்பு என இயற்கை சூழலியல் சார்ந்த படிப்பு.
* 'Horticulture' என்பது சிறிய அளவிலான விவசாயம்(தோட்டம் சார்ந்தவை); பணப்பயிர், பூக்கள், பழங்கள், கொட்டைகள் என மேம்படுத்தப்பட்ட மண் சூழலியில் சார்ந்த படிப்பு.
* 'Sericulture' என்பது பட்டுப்பூ வளர்ப்பு சார்ந்த படிப்பு
எண்விவசாய கல்லூரிகள்இடம்
1விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்கோவை,மதுரை, கிள்ளிகுளம்(திருநெல்வேலி), எச்சாங்கோட்டை(தஞ்சாவூர்), குடுமியான்மலை(பட்டுக்கோட்டை),வசவச்சனூர்(திருவண்ணாமலை), திருச்சி
2தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்கோவை, பெரியகுளம்(தேனி),
திருச்சி(பெண்கள் மட்டும்)
3விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்கோவை, குமலூர்(திருச்சி)
4வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்மேட்டுப்பாளையம்
5மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்மதுரை
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் கிழ் சில சான்றிதழ் படிப்புகளையும் குறிப்பிட்ட பிரிவுகளில் வழங்குகிறது. அவை
1. Sugarcane Production Technology 
2. Nursery Techniques and Propagation of Horticultural Plants
3. Mushroom Production 
4. Preservation of Fruits and Vegetables 
5. Repair and Maintenance of Farm equipment's and Machinery 
6. Waste Recycling and Vermi Composting 
7. Bee Keeping 
8. Coconut Cultivation Technology 
9. Cotton Cultivation Technology 
10. Bakery and Confectionery Products
11. Organic Farming 
12. Sericulture 
13. Modern Irrigation Management 
14. Ornamental Gardening and Landscaping 
15. Medicinal Plants
16. Flower Cultivation 
17. Vegetable Seed Production 
18. Small Millet's Cultivation and Value Addition 
19. Cotton and Maize Hybrid Seed Production 
20. Waste Land Development
தகுதி: 6ஆம் வகுப்பு( 18வயதுக்கு மேலே) காலம்: 6மாதம்(மாதமொரு சனிக்கிழமை) 
படிப்பு: 1. Bachelor of Farm Science 2. Diploma in Agri inputs
தகுதி: 10ஆம் வகுப்பு
மொழி  : தமிழ்
கால அளவு : 3 வருடம் – 6 செமஸ்டர்(BFS) மற்றும் 2years (for DAI)
படிப்பு: Master of Farm Technology
தகுதி  : B.F.Tech
மொழி  : தமிழ்
கால அளவு: 2 வருடம் – 4 செமஸ்டர்கள்

  •  கல்வி நிறுவனம்: Indian Institute of Food Processing Technology
இருப்பிடம்: தஞ்சாவூர்,
பாடப்பிரிவுகள் : B.Tech/M.Tech in Food Process Engineering; JEE(Main);
இணைப்பு: Affiliated to Tamilnadu Agricultural university

தோட்டக்கலை

நிறுவனம்:தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம்
இருப்பிடம்: கோவை
தோற்றுவிப்பு: 2011

கால்நடை

நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
இருப்பிடம்: சென்னை
எண்.கல்லூரிஇடம்மாவட்டம்தோற்றம்
1சென்னை கால்நடை மருத்துவ கல்லூரிவேப்பேரி,சென்னை1936
2கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்லாடிவாடிநாமக்கல்1985
3கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்இராமையன்பட்டிதிருநெல்வேலி2011
4கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்ஒரத்தநாடுதஞ்சாவூர்2011
5உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரிகொடுவள்ளிசென்னை1972
6பறவை வளர்ப்பு மற்றும் மேலாண்மை நிறுவனம்ஓசூர்கிருஷ்ணகிரி
7முதுகலை விலங்கியல் ஆராய்ச்சி நிறுவனம்காட்டுப்பாக்கம்திருவாரூர்1972
எண்.படிப்புதகுதிகாலம்
1BTech in Food TechnolgyHigher Secondary qualifications (10+2) with Mathematics, Physics and Chemistry.4
2BTech in Dairy TechnolgyHigher Secondary qualifications (10+2) with Mathematics, Physics and Chemistry and biology4
3BTech in Poultry TechnolgyHigher Secondary qualifications (10+2) with Mathematics, Physics and Chemistry and biology4
4Bachelor of Veterinary Science & Animal HusbandryThese degrees are open to students pursuing Higher Secondary Course (10+2) with Biology or Botany and Zoology, Physics and Chemistry in academic stream (or) Agricultural Practices / Dairy / Poultry in vocational stream.5
இப்பல்கலைகழகத்தின் கீழுள்ள 20க்கும் மேற்பட்ட பிராந்திய ஆராய்ச்சி மையங்கள் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான சான்றிதழ் பயிற்சிகளை வழங்குகிறது.

மீன் வளம்

கல்விநிறுவனம்: தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகம்
இருப்பிடம்: நாகப்பட்டினம்

எண்.கல்லூரிஇடம்மாவட்டம்தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்சிதம்பர நகர்தூத்துக்குடி மாவட்டம்1977
2மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்பொன்னேரிதிருவள்ளுவர் மாவட்டம்2013
3மீன்வள பொறியியல் கல்லூரிநாகப்பட்டினம்நாகப்பட்டினம் மாவட்டம்2015

எண்.படிப்புதகுதிகாலம்
1Bachelor of Fisheries ScienceHigher Secondary qualifications (10+2) with Mathematics, Physics and Chemistry and biology4
2BE in Fisherie EngineeringHigher Secondary qualifications (10+2) with Mathematics, Physics and Chemistry and biology4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக