ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

NOTA - NONE OF THE ABOVE

களத்தில் இருக்கும் வாக்காளர்களில் யாரையும்  தேர்ந்தெடுக்க விரும்பவில்லையெனில் நீங்கள் நோடாவை அழுத்தி உங்கள் விருப்பமின்மையை பதிவு செய்யலாம். 

அது வாக்குப்பெட்டியில் கடைசி பொத்தானாக இருக்கும்.  உங்கள் தொகுதியில் 5 பேர் போட்டியிட்டால் அது 6வது பொத்தானாக இருக்கும். அதுவே உங்கள்தொகுதியில் 18 பேர் போட்டியிட்டால் அது 19வது பொத்தானாக இருக்கும்.  அதன் சின்னம் பின்வருமாறு இருக்கும்.




வாக்களிப்பது நமது கடமை ஆனால் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென தீர்மானிப்பது நமது உரிமை,  ஆக வாக்களிக்க செல்வோம். குறைந்தபட்சம் நோடாவிலாவது முத்திரையை அழுத்த :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக