சனி, 5 ஏப்ரல், 2014

ஜனநாயகத்தின் திருவிழா!


இந்தியாவுக்காக வாக்களியுங்கள்,

ஆம் மாற்றத்திற்க்காக வாக்களியுங்கள்,
ஆம் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்,
ஆம் அரசியல் ஏதேச்சதிகாரத்திற்க்கு எதிராக வாக்களியுங்கள்,
ஆம் ஆம்ஆத்மியின் குரல் ஒங்கி ஒலிக்க வாக்களியுங்கள்,
ஆம் சமச்சீரான வளர்ச்சி அமைய வாக்களியுங்கள்,
ஆம் எல்லாதரப்பினரையும் உள்ளடக்கிய அரசு அமைய வாக்களியுங்கள்,

செய்வீர்களா செய்வீர்களா.... மக்களே..!!!







குறைந்தபட்சம் நோடாவுக்காவது வாக்களியுங்கள்
இருக்கும் வாக்காளர்களில் யாரிடத்தும் நம்பிக்கையில்லையெனில்
நோடாவுக்கு என இந்த முறை தனிப்பொத்தான் கருவியிலேயே உள்ளது.
ஆக யாரும் அறியாமலேயே நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்யலாம்.




ஆனால் கண்டிப்பாக வாக்களியுங்கள், இந்தியாவுக்காக வாக்களியுங்கள்!


ஜனநாயகத்தின்  திருவிழா  வாக்களிக்கும் நாள் ஏப்ரல் 7, 9, 10, 12, 17, 24, 30 மற்றும் மே 7, 12 

விடைதெரியும் நாள்:  மே16.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக