ஞாயிறு, 24 நவம்பர், 2013

குளோபல் வார்மிங் : வெப்பமயமாகுதல்

உலகம்  தொழில்மயமாக்கப்பட்டதனின் விளைவு  உலகின்  தட்பவெப்பநிலை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது, அது கட்டுக்கு அடங்காமல் திமிறிக்கொண்டு ஏறிக்கொண்டே உள்ளது. பின்வரும் படம் அதனை உங்களுக்கு நன்கு விளக்கும்.  



நாளைய தலைமுறைக்கு நாம் சம்பாதித்து வைக்கவேண்டியது பணமோ, பொருளோ அல்ல அது அவர்களுக்கு எவ்விதத்திலும் பயன் தராது; வெப்பமயமாக்கலை நாம் தடுக்காவிட்டால். இயற்கையை எவ்வாறு நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றனரோ அவ்வாறே நாமும் விட்டுச்செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்.

நிழற்படம் உதவி: இந்தியன் என்விரான்மென்டல் ஆர்க். இன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக