திங்கள், 19 ஆகஸ்ட், 2013

டமில் இனி ???



இணையத்தில் பார்த்தது மனதை அதிரச்செய்த காணொளி உங்களின் பார்வைக்கும், இனியாவது நமது குழந்தைகளிடம் நாம் ஆங்கிலத்தில் பேசும் பொழுது நமக்கு ஒர் குற்ற உணர்வு வரவேண்டும் நண்பர்களே,   இது நமது தலையாய கடமை நமது சந்ததியினருக்கு நமது பழம் பெருமைகளையும்,ஆதார தொடர்புகளையும் கடத்துவது என்பது. அப்படியும் ஆங்கிலத்தில் பேசுவதுதான் உங்களுக்கு கொளரவம் எனில் முடிவை உங்களிடம் விட்டு விடுகின்றேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக