திங்கள், 8 ஜூலை, 2013

இந்தியா வளருகிறதா? ஓர் ஓப்பிடு

BRICS எ​னப்படும் பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா,தென்ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையே பின்வரும் காரணிகளிடையே ஓப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவையாவன என்றால் ​வளர்ச்சிவிகிதம், தற்போதைய ஜிடிபி, 2018ல் ஜிடிபி, மக்களின் வருவாய், மக்கள்தொகை, பணவீக்கம், பற்றாக்குறை, பாரெக்ஸ் மூதலீடு, பெரிய நிறுவனங்களின் பங்கு சந்தை முதலீடு ஆகும்.





​1000பேருக்கு எவ்வளவு பேரிடம் கார், அலைபேசி, இன்டர்நெட் மேலும் குறிப்பாக 1.25யுஸ் டாலருக்கும் குறைவாக ஓர் நாளில் சம்பாதிக்கும் மக்களின் விகிதம்.

எ​ன்ன பார்த்தாச்சா, என்ன முடிவுக்கு வந்தீங்க இந்தியா வளருதா தேயுதா...

குறிஞ்சியில் இதற்கு முன்பு வந்த புள்ளிவிவரப் பதிவுகளையும் நேரம் கிடைத்தால் பார்க்கலாமே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக