வியாழன், 4 ஜூலை, 2013

அட ஆச்சரியமே..ஒரே சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களா?


உங்களில் பலருக்கும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். வெறுமனே கற்றுக் கொண்டால் போதுமா? விவரமாக அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.




ஒரு  சொல்லை ஒரு குறிப்பிட்ட பொருள் தரும் வகையில் பயன்படுத்துவார்கள். அதே சொல்லை வெவ்வெறு வகைகளில் விதவிமாகப் பயன்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை இருக்கிறதா? இதற்கு நீங்கள் கொஞ்சம் நேரத்தைச் செலவழிக்கத் தயார் என்றால் இங்கே வாருங்கள். அதிசயங்களைப் பாருங்கள்.
ஒரே சொல்லை இவர் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று மற்றவர்கள் உங்களை வியந்து பாராட்ட இது வழி வகுக்கும்.
Break என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இதை 76 விதங்களில் பயன்படுத்தலாம்.

பெயர்ச்சொல்லாக 16 விதங்களிலும் வினைச் சொல்லாக 60 விதங்களிலும் பயன்படுத்த முடியும்.பட்டியலைப் பாருங்கள். பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் அர்த்தங்கள் வருமாறு –
    Breach
    Break Of Serve
    Breakup
    Change Of      Integrity
    Crevice
    Dash
    Flight
    Fortuity
    Holdup
    Hurt
    Interval
    Modification
    Occurrent
    Open Frame
    Pause
    Shot

வினைச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் அர்த்தங்கள் வருமாறு –
Emerge
Founder
Give Up Habit
Interrupt
Invalidate
Pause
Penetrate
Ruin
Scatter
Take Flight
Trespass
Trip The Light Fantastic Toe
Appear
Change Direction
Change Voice
Damage
Deaden
Express Feelings
Get Out
Give Way
Go
Impoverish
Modify
Outstrip
Quit
Tell
Vary
Disrespect
Divide
Exchange
Finish
Get Away
Lick
Split
Violate
Break Off
Check
Disunite
Turn
Become Punctured
Bust
Change Integrity
Crumble
Diminish
Shoot
Weaken
Change
Detach
Fall
Injure
Interjection    
Break Away
Break Down
Come About
Designate
Domesticate
Destroy
Develop
Diphthongize
Disrupt


என்ன ஆச்சரியம் தாள முடியவில்லையா? உங்களால் இப்படி எந்தச்சொல்லை எத்தனை விதங்களில் பயன்படுத்து இயலும்? சொல்லுங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக