வியாழன், 27 ஜூன், 2013

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.


இ​ந்திய ரூபாய் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடையவில்லை வளரும் நாடுகள் அனைத்து நாணய மதிப்பும் வீழ்ந்துள்ளது, அதில் இந்தியாவின் சதவீதம் சற்று அதிகம் என பின்வரும் படம் நமக்கு விளக்குகிறது. எனவே இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் 50 முதல் 55ரூபாய்க்கு இடையில் வரலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு பார்க்கலாம் எப்படி போகுதுனு?





FII எனப்படும் Foreign Institutional Investor கடந்த 2008லிருந்து இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக பணத்தினை எடுத்து வெளிச்சந்தையில் போட்டுள்ளனர், என்பதும் இந்தியாவின் பண வீழ்ச்சிக்கு காரணம்.




இந்திய ரூபாய் வீழ்ச்சி குறித்து குறிஞ்சியில் முன்பு வந்துள்ள கட்டுரையையும் பார்க்கலாமே.
http://kurinjinet.blogspot.in/2013/06/blog-post_22.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக