நன்றி சொல்லி உன்னை
என்னிடமிருந்து பிரிக்க
மனம் வரவில்லை ஆயினும்,
இந்த நொடியில் என்னால்
திருப்பித் தர முடிவது
நன்றி எனும் வார்த்தையே
உந்தனுயிரைப் பணயம் வைத்து
எந்தனுயிரைக் காக்கும் நீயே
கடவுள் இந்த நொடியில்.
உத்தரகாண்டில் வெள்ள மீட்பு நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் !


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக