அன்னிய மூதலீடு விழ்ச்சியை தடுத்து நிறுத்தும் என்பது தற்காலிகாமான ஓன்றே என்பதை என்று ஆட்சியாளர்கள் உணரப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.
90களில் ஓரு டாலருக்கு எதிராக 16ரூபாயாக இருந்த இந்திய நாணயத்தின் மதிப்பு அந்நிய மூதலீட்டுக்கு கதவை திறந்த பிறகே இந்த வீழ்ச்சி என்பதனை பின்வரும் படம் விளக்குகிறது. இதற்கு பொருளாதார மேதைகள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக