நண்பர்களுக்கு வணக்கம்,
குறிஞ்சியில் தரவுகளையும், தகவல்களையும்
மற்றும் படங்களையும் வெளிவிடுகிறீர்கள், ஆனால் மற்ற தளங்கள் மாதிரி செய்திகளை விடுவதில்லை
என நண்பர்களின் குரலைக் கேட்டோம். நாங்கள் உங்களிடத்தில் உள்ளதை உள்ள படி வைக்கவே விரும்புகிறோம்
நீங்கள்தான் அதிலே எது நல்லது எது கெட்டது என பகுத்து பிரிக்கவேண்டும். அதுவே சிறந்த
பத்திரிக்கையின் தர்மமும் கூட.
சரி விடுங்க எங்களையும் கருத்து கந்தசாமியா
மாறச் சொல்றீங்க விடுங்க அதையும் பார்த்தீருவோம். இனிமேல் உங்க விருப்பபடி கேள்வி-பதில் பகுதியில் எங்களது கண்ணோட்டத்தினையும் வைக்கின்றோம்,
வழக்கம்போல் பின்னூட்டத்திலோ இல்லை மின்னஞ்சலிலோ உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்க கேள்விகளையும் எங்களிடத்தில்
வையுங்கள் நாங்க கோயிந்துவிடம் பதில் வாங்கி தருகின்றோம்.
Question கோயிந்து: ஆஹா நம்மையும் மதித்து தனி பதிவா, இல்லனா
இவங்க கோர்த்துவிடுதாய்ங்களா!?!?
எம்மை தொடர்பு கொள்ள kurinjionline@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
FACEBOOK,
Twitter மற்றும் GOOGLEPLUS-ல் எங்கள் பக்கங்களை விரும்பவதின் மூலம் எங்கள் பதிவுகளை
நீங்கள் உடனுக்குடன் தவறாமல் படிக்கலாமே,
Google
plus:
Facebook
: kurinjinet
Twitter: kurinjionline
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக