ரியல் எஸ்டேட், தங்கத்தில் முதலீடு செய்யவே இந்தியர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதையே பின்வரும் படம் விளக்குகிறது.
ஷேர்மார்க்கெட் போன்றவைகள் இந்தியர்களின் நம்பிக்கையை இன்னும் சம்பாதிக்கவில்லை.
ஆனால் தகுந்த கட்டமைப்பு உள்ள் இந்திய அஞ்சலகங்கள் மேலும் வளரலாம் இந்திய அரசு மனதுவைத்தால்.
Question கோயிந்து: இங்குள்ள தங்க முதலீடு தமிழகத்தின் ஆண்டு நிதி நிலை அறிக்கையை விட இரண்டு மடங்குனா, உங்களுக்கு அதனுடைய மதிப்பு எவ்வளவுனு புரிந்திருக்கும் இப்போ. ஏன் செட்டிநாட்டு சீமான் தங்கத்திற்கு அதிக வரிவிதிப்பு விதித்து மக்களிடம் உள்ள தங்க மோகத்தை குறைத்து ஷேர்மார்க்கெட்டிற்கு திருப்பிவிட துடிக்கிறார் என்பது இந்த புள்ளிவிவரம் மூலம் எளிதில் விளங்கும், ஆமாம் இம்புட்டு பணம் நம்ம பெரும் முதலாளிகளின் கண்ணை உறுத்தாமாலா இருக்கும்!
பச்சபுள்ள மன்னாரு: அடிஆத்தி இதுக்கு பின்னாலே இம்புட்டு விஷயம் இருக்கா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக