விடுமுறையில் ஜாலியாக ஊர் சுற்றனுமா.
கவலையை விடுங்க, ஊங்களுக்காகவே இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தினால் நடத்தப்படும் ஓர் அட்டகாசமான வலைத்தளம். http://www.incredibleindia.org/travel நன்கு வடிவமைக்கப்பட்ட வலைதளமாகும்.
இவர்கள் தங்களது வலைதளத்தில், ஓரு நடுவில் உள்ள அதாவது மாவட்டத் தலைநகரம் போன்ற ஊர்களில் இருந்து அதன் 50 முதல் 100கிமீ சுற்றளவிலுள்ள நல்லதரமான சுற்றுலா இடங்களை பரிந்துரை செய்துள்ளனர்.
புராண இடங்கள் முதல் நவீன அதிசயங்கள் வரை மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பட்டியலிட்டுள்ளன்ர்.
வெளிநாட்டு பயணிகளுக்காகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேறுபடும் உணவு வகைகள் பற்றி ஒர் எளிய அறிமுகம் செய்துள்ளனர்.
பச்சபுள்ள மன்னாரு: ஓருமுறை ஊர் சுற்றாவிட்டாலும் பரவாயில்லை இந்த வலைதளத்தையாவது சுற்றுவோமே!!
இவர்கள் தங்களது வலைதளத்தில், ஓரு நடுவில் உள்ள அதாவது மாவட்டத் தலைநகரம் போன்ற ஊர்களில் இருந்து அதன் 50 முதல் 100கிமீ சுற்றளவிலுள்ள நல்லதரமான சுற்றுலா இடங்களை பரிந்துரை செய்துள்ளனர்.
புராண இடங்கள் முதல் நவீன அதிசயங்கள் வரை மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பட்டியலிட்டுள்ளன்ர்.
வெளிநாட்டு பயணிகளுக்காகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேறுபடும் உணவு வகைகள் பற்றி ஒர் எளிய அறிமுகம் செய்துள்ளனர்.
விமான, ரயில், பேருந்து தொடர்புகளை பற்றியும் விவரித்துள்ளனர்.
அந்தந்த பகுதிகளில் நடக்கும் பகுதி சார்ந்த விழாக்களையும் தொகுத்துள்ளனர்.
உதாரணமாக: மதுரையில் சித்திரை மாதம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விஷேசமான திருவிழாவை வெளிநாடு மற்றும் வெளியூர்காரர்கள் முன்னெரே அறிந்து அதை அந்த விழா நாளில் கண்டுகளிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக