இலக்கியம் மற்றும் கல்வி துறையில் சிறந்த பங்களிப்பிற்காக சிறந்த ஜப்பனீஸ் தமிழ் மொழி
அறிஞர் நொபுரு கரசிம்மாவுக்கு (Noboru Karashima) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
80
வயதான திரு Karashima முதுமையின் காரணமாக ஏப்ரல் 5, 2013 இல் புது தில்லி பத்ம விருதுகள்
விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் இப்பொழுது பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக
அவரிடம் வழங்கினார்.
Question
கோயிந்து: ஆமா இங்கிட்டுதான் நாமெல்லாம் நம் தாய் மொழியாம்
தமிழ் மொழியின் மாட்சிமை தெரியாமல்
பெருமையாக ஆங்கிலம் பேசி திரிகிறோம், இதுல எங்கிட்டு மொழியை வளர்க்க, சீனாக்காரங்களும்,
ஜப்பான்காரங்களும்தான் அப்ப தமிழ் வளர்க்கிறாய்ங்க ... அதனால் என்ன நாமெல்லாம் அமெரிக்க நிறுவனத்திடம்
மாடுமேய்க்க செல்வோம் சந்தோசமாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக