புதன், 20 பிப்ரவரி, 2019

தோழர் முகிலன் மாயம்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினையில் கவனம் ஈர்த்த சூழலியல் செயற்பாட்டாளர் திரு.முகிலன் கடந்த பிப்ரவரி 17 முதல் மாயம். கடத்தப்பட்டாரா? சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் பதில் சொல்லவேண்டும் மக்கள் மன்றத்தில்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக