கடந்த வாரம் இந்தியாவின் நடுவண் அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளீயிட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக வெளிநாட்டவர் மற்றும் வெளிமாநிலத்தவர் அதிகம் வருகை தந்த மாநிலமாக திகழ்கிறது. கடந்த வருடமும் தமிழகம் முன்ணனியில் இடம் பிடித்திருந்தது.
இதுகுறித்த கட்டுரையானது குறிஞ்சியில் ஏற்கனவே 2013ல் பதிந்திருந்தோம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் தமிழகத்தில் புராதண கோவில்கள் எண்ணற்ற அளவில் உள்ளது, மேலும் தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவமனைகளின் காரணமாக மருத்துவ சுற்றுலாவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கிறது.
2014ல் வெளிமாநிலத்தவர் அதிகம் வருகை தந்த மாநிலங்கள் |
2014ல் வெளிநாட்டவர் அதிகம் வருகை தந்த மாநிலங்கள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக