வியாழன், 9 ஏப்ரல், 2015

அஞ்சலி






எழுத்துச்சிங்கம் ஜெயகாந்தன் ஐயாவுக்கு குறிஞ்சியின் அஞ்சலிகள். எப்போதும் சிலிர்க்க வைக்கும் உங்கள் தீர்க்கமான பார்வையை உள்ளடக்கிய எழுத்துக்கள் எங்களை இனி படிக்கும்போதெல்லாம் சில நொடிகள் மெளனம் அடையச்செய்யும்.

(படம் நன்றி: தமிழ் இந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக