ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான யுனெஸ்கோ 2000ம் ஆண்டு பிப்ரவரி21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடுகிறது.
ஐநா மன்றம் அனைத்து மொழிகளையும், கலாச்சாரங்களையும் காப்பாற்ற நினைத்து இது போன்று கொண்டாடிவருகிறது.
1952ல் பிப்ரவரி 21ம் தேதி டாக்காவில் பிரிக்கப்படாத பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய பங்களாதேஷ் நாட்டின் இளைஞர்கள் அவர்தம் தாய்மொழி அங்கிகாரப் போராட்டத்தில் ஒருவர் உயிர் இழந்தார். அதன் நினைவாகவே ஐநா மன்றம் இந்த தேதியை தேர்வு செய்தது.
மேலும் 2008-ஐ சர்வதேச மொழிகள் ஆண்டாகவும் அறிவித்தது.
தாய்மொழியைப் பேசுவோம் தாயைக் கொண்டாடிடுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக