திங்கள், 27 அக்டோபர், 2014

NRIக்களுக்கு வரி விதிப்பா? வதந்திகளை நம்பாதீர்



 மோடி இப்படி பண்ணிட்டாரேன்னு பாதிப்பேர்... அய், மோடியை திட்ட இன்னொரு வாய்ப்புன்னு வேகவேகமா செய்தியைப் பரப்ப மீதிப்பேர்னு நேத்தில இருந்து களேபரம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்திற்கு 12.36% சேவை வரின்னு தகவல் பரவியதுதான் இதற்குக் காரணம். அதாவது ஒரு லட்ச ரூபாய் அனுப்பினா 12,360 ரூபாய் வரி கட்டணும்னு அடிச்சு விட்டாங்க...

  அதெல்லாம் இல்லையாம் பாஸ்...  ஒரு லட்ச ரூபாய் அனுப்பினா அதுக்கு கமிஷன் கட்டறீங்க இல்ல... அதுக்குத்தான் அந்த 12.36% வரி. அந்த கமிஷனே ஒரு அஞ்சு டாலர்தான். அதுக்கு எவ்வளவு வரி வந்துடப்போகுது... அப்படியே வந்தாலும் நம்மகிட்ட அதை வசூலிக்க மாட்டாங்கன்னு ஒரு நல்ல தகவல் வருது... அதனால எதுவும் விசாரிக்காம தகவல்களை - குறிப்பா எதிர்மறைத் தகவல்களை - பரப்பவேண்டாம். மோடி வேற எதுலயாவது சிக்காமயா போவாரு.. அப்போ பாத்துக்கலாம், விடுங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக