சுதந்திரதின வாழ்த்துக்கள்!!
இந்திய
தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒருவர். ஆதவனை மறக்கமுடியுமா
மறைக்கத்தான் முடியுமா. உணர்வுள்ள
உள்ளந்தோறும் உயர்ந்து நிற்கும் உத்தமர் அவர். ஆம் அவர் நேதாஜி! அவருக்கு பாரதரத்னா
கொடுக்க பரீசிலனை நடைபெறுவதாக டெல்லியிலிருந்து நண்பர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த சுதந்திரதினக் கொண்டாட்டதிலாவது நேதாஜியின் அந்திமக்காலத்தின் மர்மம் விலக்கப்படுமா... இதுவே ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்திய அரசினை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஒவ்வொரு இந்தியனும் அரசாங்கத்தினை
நெருக்குவோம்.
ஜெய்ஹிந்த்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக