சென்னையில் மேம்பாலங்கள் ஒரு பார்வை
இதுவரை கட்டப்பட்டது மொத்தம் 22, மாநகராட்சி தரப்பில் 14ம், மாநில நெடுஞ்சாலைதரப்பில் 8ம் ஆகும்.
இனி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது 36, மாநகராட்சி தரப்பில் 24ம், மாநில நெடுஞ்சாலை தரப்பில் 12ம் ஆகும்.
நெடுஞ்சாலை தரப்பில் உள்ள அனைத்து மேம்பாலங்களின் கட்டிட பணிகளும் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை பின்வரும் படம் விளக்குகிறது.
கட்டுவெதெல்லாம் சரி மவுலிவாக்கமாக ஆகாமல் இருந்தால் சரி.
நான் நம்ம விசயத்திற்கு வரேன்பா...
பொதுவாகவே தமிழர்களுக்கு ஒரு எண்ணம் மேம்பாலம் என்றால் குறிப்பிட்ட திராவிட கட்சியும் அதன் இள்வலும்தான் நினைவுக்கு வரும், இதை நான் இங்கு பதிவு செய்யவிரும்புவது ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் வந்த தினத்தில் என் நண்பர்களோடு நான் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர்களும் இந்த கருத்தையே வைத்திருந்தனர், அதை கேட்டு அதிர்ச்சியடையவில்லை நான் அயர்ச்சியடைந்தேன்...
அம்மா ஆட்சியிலும் மேம்பாலம்டா அதான்டா அம்மா மேம்பாலாம்டா.
(குறிப்பு: யாராவது நமக்கு அதிமுக ஆதரவாளர்கள் பட்டம் கட்டிடபோறாங்க...)
இதைப்பார்த்த பின்பாவது வாங்கப்பா சும்மா அவர்தான் பண்ணுனாப்ல என்ற டகால்டியெல்லாம் வேணாம்பா... பெயரைப்போடவில்லை... அவ்வ்வ்
விவசாயம்தான் சோறு போடுதான் பாதி இந்தியர்களுக்கு, அதனால் மதிங்கப்பா இனியாவது விவசாயிகளை பார்த்தால்...
இந்தியாவை உலகம் எப்படி பார்க்கின்றது.
அமெரிக்கர்கள் நம்மை நம்புகிறபொழுது, நாம் அண்டை வீட்டார்களின் நம்பிக்கையை பெற இயலாததால் நமது நிம்மதி தொலைந்து போகவே வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கர்களில் 55சதவீதமும், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா முறேயே 62%மும், 67%மும் இந்தியர்களுக்கு சாதகமாக பதிலளித்துள்ளனர்.
பங்களாதேசத்தினர் நம்மை பயத்துடன் பார்த்தபொழுதும் 70சதவீதம் சாதகமாகவே பதிலளித்துள்ளனர்.
சீனாவும், பாகிஸ்தானும் எதிர்ப்பார்த்தபடியே முறேயே 70%மும் 87%மும் இந்தியர்களை விரும்பவில்லை.
இந்தியாவின் வனங்களின் பரப்பளவு... 2013ன்தேசிய சுற்றுச்சுழல், வன அமைச்சரவையின் அறிக்கை பின்வருமாறு:
மேற்குவங்கம், ஒரிசா, பீகார், ஜார்கண்ட், கேரளா முன்னேறுகிறது.
நாகலாந்து,ஆந்திரா, மத்தியபிரதேசம், திரிபுரா, மணிப்பூர் பின்தங்குகிறது.
தமிழகம் தேசிய அளவில் வனப்பரப்பளவில் 3.64 சதவீதமும், தனது மொத்தபரப்பளவில் 22.07 சதவீதமும் வனப்பரப்பளவாக கொண்டுள்ளது. கோயமுத்தூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்கள் தமிழக அளவில் வனப்பரப்பளவில் முன்னேறுகிறது.
புடிங்க அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க....
வங்கியில் கடன் வாங்கிட்டு கட்டாமல் டகால்டி அடிக்கும் டாப் மனிதர்களின் டாப்பு லிஸ்டு...
நதியை இணைக்கும் முன்னர் நல்லா யோசிங்கப்பு அதுக்குப்புறம் அங்க குத்துது இங்க குடையுதுனு ஒன்னும் பண்ண முடியாது அம்புட்டுதான் ஐந்து லட்சம் கோடியும் அம்புட்டுதான்.. சொக்கா சொன்னா புரியாவா போகுது இவங்களுக்கு... நீதான் நல்ல புத்தி கொடுக்கனும்...
உலக ராணுவ பலம்:
மோடி சர்க்கார் என்ன செய்யபோகிறது...?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக