வெள்ளி, 3 ஜனவரி, 2014

கடந்த வருடத்தில் 2013 உங்க மூதலீடு எவ்வளவு லாபம் தந்தது.


​சென்ற வருட ஆரம்பத்தில் நீங்கள் மும்பை சென்செக்ஸை அடிப்படையாக கொண்ட பங்கு சந்தையில் மூதலிடு செய்தால் 9% வருமானமும், டெல்லி நிப்டி பங்குசந்தையில் 7%, வங்கியின் நீண்ட கால சேமிப்பு ​வைத்திருந்தால் 9% வருமானமும்
 ஆண்டு இறுதியில் கிடைத்திருக்கும்.

​தங்க மூதலிடு சென்ற வருடம் நட்டமே 3% நட்டக்கணக்கு, வெள்ளி ஆக மோசம் 24% நட்டக்கணக்கு, இது 2012ல் வெள்ளி கொடுத்த வருமானத்தினை திரும்ப சாப்பிட்டிருக்கிறது...

ரியல் எஸ்டேட்டில் நகர வாரியாக வருமானம் வேறுபடுகின்றது. கீழே படத்தினை பார்க்கவும்.

மொத்ததில் மகிழும்படி ரிட்டர்ன் இல்லை எனலாம்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக