சனி, 17 ஆகஸ்ட், 2013

12வது உலகத்தமிழ் இணைய மாநாடு

12வது உலகத்தமிழ் இணைய மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நேற்று முன்தினம் துவங்கியது. இதில், 650க்கும் மேலான அறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்திய மொழிகளிலேயே, தமிழ் மொழிக்குத்தான் உலக அளவில், இத்தனை மாநாடுகள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென நடைபெற்றுள்ளது. 


 "விக்கி பீடியா' போன்ற, தகவல் களஞ்சியங்களில் உள்ள, பல லட்சக்கணக்கான ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளில் உள்ள தகவல்கள், தமிழில் வெளிவர "மெஷின் டிரான்சிலேஷன்' செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  அதற்கு, குறைந்தபட்சம், இரண்டு லட்சம் வார்த்தைகளாவது, தமிழில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கான பணியை, இளைஞர்கள் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக