செவ்வாய், 16 ஜூலை, 2013

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விவரம், பெட்ரோல் விலை உயர்வு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விவரம், யாரிடம் எவ்வளவு?

மத்திய அரசாங்கத்திடம் 90%, நிதிநிறுவனங்களிடம் 4.78%, மற்றவர்களிடம் 1.66% மற்றும் தமிழக அரசாங்கத்தை சார்ந்த பொதுதுறை நிறுவனங்களால் வாங்கப்படவிருக்கும் 3.56% ஆகும். பார்க்கலாம் வருங்காலத்தில் மத்திய அரசு மீத பங்குகளை விற்றால் தமிழக அரசு இப்பங்குகளை வாங்குமா என்று?




மே மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை 4 முறை உயர்வு உங்கள் பார்வைக்கு:

மே 1ல் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 53.65ரூ, ஜீலை 15ல் 59.85ரூ, ஆக வித்தியாசம் ரூ6.2 ஆகும், ஆனால் இங்கு மே மாத பெட்ரோலிய விலைக்கும் ஜீலை மாத பெட்ரோலிய விலைக்கும் வித்தியாசம்  ரூ7.9. 


ரூ7.9 -
 ரூ6.2 = ரூ1.7க்கு, இந்த ரூ1.7க்கு என்ன காரணம் சொல்லுகிறது பெட்ரோலிய நிறுவனங்கள்????


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக