ஞாயிறு, 14 ஜூலை, 2013

தமிழனும் தந்தியும்:

செய்தி - தந்தி சேவை இன்றோடு நிறுத்தம்

​தமிழனும் தந்தியும் பிரிக்க முடியாது கொண்ட பந்தம்
அ​வன் காலையில் படிப்பதும் தந்தி -  தினத்தந்தி

அ​வனுக்கோர் பிரச்சினையெனில் அடிப்பார்கள் தந்தி - அரசியல்தலைவர்கள்





​அரசியல்வாதிகளோட மைண்ட் வாய்ஸ்: இனிமேல் ஓரு பய என்னை குறை சொல்ல முடியாது, நான் தமிழர்களுக்காக போராடவில்லைனு, இவ்வளவு நாள் ஏதாவது பிரச்சனையெனில் டெல்லிக்கு தந்தி அடிப்பேன், அது பிடிக்காத ஏதோ ஓர் கூட்டம் தந்தி சேவையை நிறுத்திவிட்டது.

ஐயகோ! தமிழா இனிமேல் என் மேல் பழிசொல் போடாதே, உனக்காக நான் போராடுவது பிடிக்காமல் போன ஏதோ ஓரு நல்ல உள்ளம் செய்த பணி இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக