செவ்வாய், 2 ஜூலை, 2013

வந்த பாதை நமது வலைப்பூ - 5

​குறிஞ்சி ஆரம்பித்து 3 மாதங்களில் சுமார் 30000க்கும் மேற்பட்ட வருகை மற்றும் சுமார் 100 பதிவுகள் வந்துள்ளது.  இங்கே மொக்கை பதிவுகளும் உண்டு, வாசகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட பதிவுகளும் உண்டு. அப்படி சில பதிவுகளை எந்த சூழ்நிலையில் போடப்பட்டது மற்றும் சில சுவாரசியங்களை இங்கு பார்க்கலாம்,  பழைய வாசகர்கள் இந்த கட்டுரைகளை ஏற்கனவே வாசித்திரூப்பீர்கள் எனவே நீங்கள் கட்டுரைகளின் லிங்குகளை பின்தொடர்ந்து செல்லவேண்டாம். இது புதிய வாசகர்கள் நமது பழைய கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பதியபட்டது.





மார்ச் 14, 2013 குறிஞ்சியில் முதல் கட்டுரை போடப்பட்டது. நமது மாணவ சகோதரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வாழ்த்துக்கள், மாணவர்களே! 

கணினி சார்ந்த போடப்பட்ட கட்டுரைகளை பார்க்கலாமா

​தொழில்நுட்பம் பொருளாதாரம் சார்ந்து போடப்பட்ட கட்டுரைகளை பார்க்கலாமா
நமது கட்டுரைகளில் இதுகாறும் அதிக வாசகர்களை சுமார் 500பேருக்கும் மேற்பட்டவர்களை ஈர்த்த கட்டுரை, இன்ட்லியில் பரிந்துரை வேறு செய்யப்பட்டது, படிக்க  தவறி இருந்தீர்கள் என்றால் ஒருமுறை பாருங்கள்.
சுற்றுபுறசூழல் சார்ந்து போடப்பட்ட கட்டுரைகளை பார்க்கலாமா
​மின்சாரம் என்பதால் அதிக வாசகர்களால் படிக்கப்பட்ட பகுதி 250க்கு மேற்பட்டவர்கள் பார்த்துச்சென்றனர்.

வைகோ அவர்களின் முகப்பக்கத்தில் இணைக்கப்பட்ட பகுதி குறிஞ்சியின் ஆரம்ப நாட்களில் முதலில் 100பேர் சில மணி நேரங்களில் பார்த்த முதல் பகுதி.

இ​லக்கியம் சார்ந்து போடப்பட்ட கட்டுரைகலை பார்க்கலாமா

​சமூகம் சார்ந்து போடப்பட்ட கட்டுரைகளை பார்க்கலாமா

மிச்ச கதையை அடுத்த  முறை பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக