பயப்படாதீங்க மக்காஸ், சும்மா பாட்டுதான் நான் பாடுறேன் ஆனால் இந்திய அரசாங்கம் சத்தம் காட்டாமல் 10 முதல் 20 அணுகுண்டுகளை தனது எண்ணிக்கையில் ஏற்றிவிட்டதாக ஸ்டாக்கோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. என்ன பண்ண நம்ம பக்கத்து நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் ஏற்றும் போது நாமளும் பண்ணத்தானே பாதுகாப்பு... இல்லைனா ஆப்புலா!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக